சிறப்பான நிகழ்வு. கவிதைக்கென்று ஒரு FM. கவிதை வாசிப்பு மிக அருமை. புதிய பண்பலைக்கும், நிகழ்வை மிகச் சிறப்பாக வழங்கியவர்க்கும் வாழ்த்துகள். மென்மேலும் சிறக்கட்டும். ,Happiieee NewYear 2025
.
வான் வெளி ஒலித்தலுக்கு
வாழ்த்துகள்.
வாழிய நலம் சூழ.
வாழ்த்துகள்
தோழர்.
Amutha
9 days ago
சனவரி ஒன்றாம் தேதி நள்ளிரவு 12 மணிக்கும், மறுஒலிபரப்பு 9 மணிக்கும் இரண்டு முறை ட்ரயல் ஒலிபரப்பை கேட்க வாய்ப்பு கிடைத்தது. ரேவாவின் குரலில் அனைத்து கவிதைகளும் ஈர்த்தது. இதுபோன்ற கவிதை முன்னோடிகளின் கவிதைகளை தொடர்ந்து கேட்க வாய்ப்பு ஏற்படுத்துவீர்களென நம்புகிறேன். நல்ல முயற்சி, யாரும் செய்யாத முயற்சி. ஆர்வத்தோடு இயங்கும் நுட்பம் சஞ்சிகைக்கு வாழ்த்துக்கள்! ரேவாவின் கவிதைகள் வாசிப்புக்கு மீண்டும் பாராட்டுக்கள்!
மனமார்ந்த வாழ்த்துகள் ரேவா..
வாழ்த்துகள் சந்தோஷ் தோழர்
நன்றி !
நுட்பம் இணைய வானொலிக்கு வாழ்த்துகள். புதிய முயற்சி இது. ரேவா அருமையாகத் தொகுத்து வாசிக்கிறீர்கள். புத்தாண்டு வாழ்த்துகள்