அ.ராமசாமி

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியஅ.ராமசாமி; கல்விப்புலம் சார்ந்தவராக மட்டுமல்லாமல் நிகழ்காலத் தமிழ் இலக்கியம், அரசியல், கலை, பண்பாடு சார்ந்த சிற்றிதழ்களில் 1983 தொடங்கிக் கட்டுரைகள் எழுதி வருவதன் மூலம் திறனாய்வாளராகவும் அறியப்படுபவர். சிங்கப்பூர் முதலான நாடுகளுக்கும் சுற்றுலாப் பயணியாக நார்வே, டென்மார்க், ஆஸ்திரியா, ஹங்கேரி போன்ற நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளார்.
இலக்கிய வாசிப்பு ஒவ்வொரு வடிவத்திற்கும் வேறானது. நாவலை வாசிப்பதுபோலவே நாடகத்தை வாசித்துவிட முடியாது.   நாவலையும் நாடகத்தையும் விரும்பி...