முதற்கண் புரிந்துகொள்ளப்படுகிற வரையில் எதையும் விரும்பவோ வெறுக்கவோ முடியாது. -லியனார்டோ டா வின்ஸி...
34- வது இதழ்
பாலைவன லாந்தர் கவிதைகள்
: Amazon | Spotify I. மறுக்கூர் பதினொன்று ஐம்பத்தொன்பது பன்னிரெண்டு ஒன்று காற்றடைத்த உடல் தன் உடலை...
ஸ்டாலின் சரவணன் கவிதைகள்
: Amazon | Spotify நடை ரயில் நிலைய இருக்கையில் அவ்வளவு நேரம் ஜோடியாய் அமர்ந்துப் பேசியவர்கள்...
கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்.
: Amazon | Spotify உயிரி சுவரிலிருந்து கீழேயிறங்கவில்லை அந்நிழல் காற்று அலைக்கழிக்கிறததன் மட்டற்ற...
வருணன் கவிதைகள்
: Amazon | Spotify காத்திருந்தே ஆகவேண்டிய தருணத்தில் இலக்கற்ற காலத்தை வைத்து சூதாடத் துவங்கினோம்...
ந.சிவநேசன் கவிதைகள்
: Amazon | Spotify 1 டிரைவர் அப்பா அப்பாவுக்கு இயல்பாகவே சூட்டுடம்பு கோடையன்றி தட்பத்திலும்...
விடுபட்டவை
: Amazon | Spotify வீட்டிலிருந்து கிளம்பிய காலடிகள் மற்றும் வீடு திரும்பிய காலடிகளின் எண்ணிக்கை ...
கனிந்து மிதக்கும் கனவுகள்
கவிதாயினி அன்பு மணிவேலின் கவிதைத் தெறிப்புகளை அவரது முகநூல் பக்கத்தில் படித்து ரசித்திருக்கிறேன்...
காதல் பரமபதம்
: Amazon | Spotify உன் அம்மா சொல்கிறார் ‘வாங்க போங்க’ என்றால் உன் வாழ்நாள்...
எல்லை கடக்கும் கனவுகள்.
நாளைய விடியலில் என் குரல் எல்லை கடந்திருக்கலாம், பனியுறும் பூமியில் சப்பாத்துக்களை கால்களில்...
இளையவன் சிவா கவிதைகள்
உதிரந்தது இறகுதான் பறத்தலின் திசையில் தடங்கல் நிலைப்பதில்லை வானத்தின் நீள அகலத்தில் எப்போதும்...
‘சூடான பச்சை சொல்’ அறுவடை செய்ய காத்திருக்கும் புதிய கவிதைகள்
கவிதையின் ஆழமான துருவங்களைத் தேடி இரவு பகலாக ஏன்? பல காலங்களாக அலையும் மனித மனதின் ஊடே புதிய...
விக்ரமாதித்யன் எழுதிய “பின்னைப் புதுமை” நூல் குறித்து ஒரு பார்வை
கவிதை என்பது குறித்து கவிஞர்களிடையேயும், ஆய்வாளர்களிடையேயும், விமர்சகர்களிடையேயும் எத்தனையோ...
தேவதைகளால் தேடப்படுபவரின் கவிதைகள் எல்லோராலும் தேடப்படுபவை…
புதுக்கவிதையின் பன்முகப் பரிமாணம் ஏற்படுத்தும் விளைவுகளில் அதீதமானவை சிலவே. இயல்பும் செறிவும்...
காளஞ்சி – ஒரு பார்வை
தோழி அன்புமணிவேல் பல்லாண்டுகளாக மின்னிதழ்களில் தூவி வந்த கவி விதைகளில் துளிர்த்த அருங்கொடி வரிகளை...
சூலுரைத்து சுடலையாடும் நீலப்பறவை!
சாய் மீரா– முகநூல் பெருவெளியில் கவிதைகளாலும் கவிதை மீதான தர்க்கங்களாலும் நான்...
அக வேரின் லயிப்பு + மூன்று கவிதைகள்
: Amazon | Spotify அக வேரின் லயிப்பு. தாகம் தணிக்க கிடைக்கும் தண்ணீருக்காக நீங்களும் நானும் எந்தப்...
அய்யனார் ஈடாடி-யின் “மடியேந்தும் நிலங்கள்” – ஓர் அறிமுகம்
ஒற்றைத் திரிக்குள் ஒளிந்திருக்கும் வெடியின் வீரியம் ஓராயிரம் அசைவுகளை உருவாக்கிவிடுமல்லவா. வரிகள்...
சாயல் இல்லாத…!
: Amazon | Spotify நடுநிசி தாண்டிய ஓசையற்ற… நீர்க்குமிழி வீதியில் அடையாளமற்றுத் தொலைகிறேன்...
சரஸ் வேல் கவிதைகள்
: Amazon | Spotify ஆறுதலின் உருக்கள் சதை மலை மேலே பல எண்ணெய்கள் ஊற்றி ஒரு சிறு நதியின் கோடாக...
“நீ உதிர்த்த சிறகின் பறவை” – ஓர் அறிமுகம்
“நீ உதிர்த்த சிறகின் பறவை” எனும் மீ. யூசுப் ஜாகிர் எழுதிய கவிதைத் தொகுப்பு காதல்...
வீம்பு
: Amazon | Spotify அப்பட்டமான ஒரு பொய்யை அறுபது முறை உச்சரிக்கிறாய் உனக்கு...
நண்பன் ஜி மணி கவிதைகள்
: Amazon | Spotify 1. படிமம் படிமமாய் அடுக்கப்பட்ட தார்சாலையின் கானல் நீரைப் பார்க்கும் போதெல்லாம்...
தென்றலின் நான்கு கவிதைகள்
: Amazon | Spotify குண்டு மல்லி ஏந்தும் பற்றுக் கம்பிக் கவசத்தைப்போல் உன் விரல்களைக் குவித்து...
கவிதை, கவிஞன், கவித்துவம்
கவித்துவம், கவிதை, கவிஞன் [பாகம் 8]
ஒரு கலைஞனானவன் கண்களை மட்டுமல்ல தன்னுடைய ஆன்மாவையும் கட்டாயமாக பயிற்சிப்படுத்திட வேண்டும். ...
கவித்துவம், கவிதை, கவிஞன் [பாகம் 7]
இயற்கையும் கலையும் கவிதையும் என்னிடமுள்ளது அது போதாதென்றால் எதுதான் போதும்? -வின்சென்ட் வான் கா...
மொழிபெயர்ப்பு
இருள் – ஏஞ்சலினா வெல்ட் கிரிம்கே
: Amazon | Spotify அங்கொரு மரம் உண்டு ,பகற்பொழுதில், அதற்கு,இரவு வேளையில் நிழலுண்டு, ஒரு கரிய பெரிய...
நெசவாளன் – ஸான்ட்ரா மரியா எஸ்டீவ்ஸ்
: Amazon | Spotify நெசவாளனே பல நூல் இழைகள் இழைந்த பாடலை எங்களுக்காக நெசவு செய்வாயாக உதிரத்தின்...
கவிதைச் சார்ந்தவை
பழமரமும் கல் எறிதலும்
ஒரு பழமரத்தின் மீது கல்லெறிவதற்கும் தன்னைத் துரத்தும் நாயின்மீது கல்லெறிவதற்கும் இடையே...
கோதமலை குறிப்புகள் – நூல் அறிமுகம்
பால்யத்தில் நிகழ்ந்துவிட்ட அனைத்திற்கும் மன்னிப்பை யாசித்துக்கொண்டிருக்கும் கோதமலை குறிப்புகள். ...
கௌரிப்ரியாவின் “ஆழியின் மகரந்தம்” குறித்து தாணப்பன்.
கவிதை என்பது ஓசை நயமிக்க பண்புச் சொற்களால் தொடுக்கப்பட்ட மாலையாகும். மொழியில் உள்ள ஒலியன் அழகியல்...
சொல்லில் துள்ளும் பிரதி/பெருங்காமத்தின் பேரன்பில்
நண்பர் நந்தாகுமாரின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு “வெறுமை ததும்பும் கோப்பை” தமிழ்வெளி...
ரசனையின் அடுக்குகள்
சோற்றை வேக வைப்பதில் மிகுந்த கவனம் தேவை. வெந்த சோறே வயிற்று அறைகளுடன் சிநேகம் கொள்ளும். கவிதைகளும்...
வாஞ்சையைப் பின்தொடரும் மறிக்குட்டி
மேரி வைத்திருந்த ஆட்டுக்குட்டி என்றொரு சிறார் காலப் பாட்டு உண்டு. அந்த ஆட்டுக்குட்டி மேரி செல்லும்...
Editor's Choice
கவிதைக்காரன் இளங்கோவின் இரண்டு கவிதைகள்
: Amazon | Spotify பறிமுதலான தருணங்களின் பொருளாதார அடியாள்.. செரிக்கும் சொல்லின் எளிமையை உற்பத்தி...
சொல்லெனும் தானியம்
: Amazon | Spotify என்னை நேசிக்கிறேன் என்னிலிருந்து துவங்குகிற என் காதல் பறவையைப் போல திசையெங்கும்...
ராம் வசந்த் கவிதை
: Amazon | Spotify போனவுடன், இந்தாடா கைலி, கட்டிக்க.! எனும் நண்பனின் வீட்டில் பயணக் களைப்பு...
இரா.பூபாலன் கவிதைகள்
: Amazon | Spotify 1. சென்றடைதல் பணிமனைக்குக் கிளம்புகிறேன் முதற் திருப்பத்தில் சரேலென முந்திச்...
பெர்டோல்ட் பிரெக்ட்-இன் மூன்று கவிதைகள்
: Amazon | Spotify இளைய அலெக்சான்டர் இந்தியாவை வெற்றி கொண்டார். அவர் தனியனாகவா வெற்றி கொண்டார்...
கண்மணி ராசாவின் ஒரு கவிதை
: Amazon | Spotify செங்கமலத்திற்கு எல்லாமே மாரியாத்தாதான். அஞ்சாயிரம் அசலுக்கு ஆறு வருசமா மாசா...
க.மோகனரங்கன் மொழிபெயர்ப்பில் மூன்று கவிதைகள்
: Amazon | Spotify இக் கணத்தில் நான் நினைப்பது… – நான் நினைக்கிறேன் இக்கணத்தில் இப்...