யமுனா ராஜேந்திரன்

”மார்க்சியமே மனித விடுதலையின் வற்றாத ஜீவ ஊற்று” என நம்பும் யமுனா ராஜேந்திரன் கோவையில் பிறந்து தற்போது லண்டனில் வசிக்கிறார். கவிஞர், நாவலாசிரியர், அரசியல் கோட்பாட்டாளர், சினிமா விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் என பன்முக ஆளுமையாளராக திகழ்கிறார். இலக்கியம், கோட்பாடு, திரைப்படம், அரசியல், கவிதை, மொழியாக்கம் என இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகி இருக்கின்றன.
இளைய அலெக்சான்டர் இந்தியாவை வெற்றி கொண்டார். அவர் தனியனாகவா வெற்றி கொண்டார்? சீசர் கால் பிரதேசத்தை வென்றார். அவருடன்...
ஈராயிரம் ஆண்டுகளின் முன்பு அந்த நிலம் பூந்தோட்டமாக இருந்தது அழகாக அணிவகுத்துச் செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து குந்தியபடி நகர்ந்த...