மலர்விழி

கவிஞர் மலர்விழி பெங்களூரில் வசிக்கும் மென்பொறியாளர், கவிதைகள் எழுதுவதோடு மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார். ஓவியங்கள் மீதும்  வரைவதிலும் மிகுந்த ஆர்வம் உடைய, இவருடைய கவிதைத் தொகுப்புகள் : ’விடாமல் துரத்தும் காதல்’ (எமரால்டு பதிப்பகம்), “ஜூடாஸ் மரம்” (வேரல் புக்ஸ் )
விலகியிருக்கும் மைல்கற்களின் உரையாடல் என்னவாயிருக்கும் யுத்தத்திலிருந்து திரும்பியவனின்‌ காதுகளாய் தவிக்கும்‌ மனதோ சதா உருமாறும் விலங்கு நேசத்திற்கு ஏங்கும்...
அங்கொரு மரம் உண்டு ,பகற்பொழுதில், அதற்கு,இரவு வேளையில் நிழலுண்டு, ஒரு கரிய பெரிய கரம், நீண்ட கரிய விரல்களுடன்....
நெசவாளனே பல நூல் இழைகள்‌ இழைந்த பாடலை எங்களுக்காக நெசவு செய்வாயாக உதிரத்தின் சிவந்த நிறத்தில் நெருப்பை எங்களுக்காக...
ஒரு பறவை உன் பெயரை என் நாவிற்கடியில் சுமந்து சுற்றித் திரிகிறேன் நாள் முழுவதும் சத்தமாகச் சொல்லப் பயந்ததால்...
சில கேள்விகள் கழுவுதல் குவாமேவிற்கு அழகான கருப்புத் தோலும் பளபளப்பான பற்களும் இருந்தன ஐந்தாம் வகுப்பு படித்தபோது பள்ளியிலிருந்து...
1. கடவுளே அது நட்சத்திரங்களால் நிறைந்திருக்கிறது அதை பெரியதாகவும் நமக்குத் தெரிந்ததற்குச் சமமாகவும் நினைக்க விரும்புகிறோம். அதிகாரிகளுக்கு எதிராக...
1.வாழ்ந்திடும் மக்கள் கடலோரத்தில் வாழ்பவர்கள் முடிவிலியைப் புரிந்து கொள்பவர்கள். அவர்கள் அலைகளின் வளைவுகளை நகலெடுப்பவர்கள், அவர்களின் இதயங்கள் அலைகளோடு...
இரவுக்கொரு காதல் நட்சத்திரக் கூடாரத்தின் கீழ் ஒரு தனிமனிதன் நள்ளிரவின் நிசப்தத்தில் நடக்கிறான் ஒரு சிறுவன் கனவுகளால் தடுமாறி...
1. ஒரு மனிதன் ஒரு மனிதனின் தாய் மிகவும் நோயுற்றிருந்தார் அவன் மருத்துவரைத் தேடிச் செல்கிறான் அவன் அழுகிறான்...
1. மெழுகுவர்த்திகள்   நம் எதிர்கால நாட்கள் நம் முன் நிற்கின்றன ஏற்றப்பட்ட சிறிய மெழுகுவர்த்திகளின் வரிசையைப் போல...