க.மோகனரங்கன்

தீவிர வாசகர்களுக்கு பரிச்சயமான இலக்கியஆளுமை க.மோகனரங்கன் அவர்கள். கவிதை, கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு என்று பல தளங்களில் இயங்கி வருகிறார். இது வரை பல கவிதைத் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகி உள்ளன.
தீயுறை துக்கம் இப்போது இல்லாமல் போய்விட்ட நண்பன் ஒருவன்தான் அப்போதெல்லாம் எமது சிநேகிதர்கள் குழுமிடும் குடியமர்வுகளை சற்றும் குறைவில்லாத...
இக் கணத்தில் நான் நினைப்பது… – நான் நினைக்கிறேன் இக்கணத்தில் இப் பிரபஞ்சத்தில் யார் ஒருவருமே என்னைப் பற்றி...
கடிகார மனிதன்    “கூடுதலான ஒரு நாளுக்கு எவ்வளவு பணம் கொடுப்பாய்?” கடிகார மனிதர் குழந்தையிடம் கேட்டார். “ஒரு...
கடல் அதனுடைய குழந்தைப் பற்களை இழந்துவிட, அவை கரை மீது கிளிஞ்சல்களாயின. ஒவ்வொரு நாளும் அதற்கு புதிய பற்கள்...