ரேவா

1.தீராப் பயணம் பறிகொடுத்த மலைக்கு ஈடாக எடுத்துக்கொள் என்கிறது புறவழி புறப்படும் வரை அறிந்திருக்கவில்லை அடையும் இலக்கில் எங்கிருக்கிறது...
புறவாசல் கணக்கு அனுமதிக்கப்பட்டதாய் காட்டிய அந்த உள்வாசல் வளைவைத் தான் தேடிக்கொண்டிருக்கிறேன் இறக்கி வைத்திருக்கும் இந்த இரவுக்குத் துணையாக...