ஞா.தியாகராஜன்

ஞா.தியாகராஜன் மதுரையில் தனியார் கல்லூரி ஒன்றில் முனைவர்ப்பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். மணல்வீடு வெளியீடாக 'போகூழ்' என்னும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. சிற்றிதழ்களில் கவிதைகளும், படைப்பாக்கங்கள் குறித்த விமர்சனங்களும் எழுதி வருகிறார்.
கவிதைகளுக்கும் மேலாக கவிஞனாயிருப்பதற்கு ஏதோ ஒன்று செய்யவேண்டியுள்ளது அது நிச்சயம் ஒரு கவிஞனால் செய்ய முடிவதுதானா என்பது சந்தேகம்தான்..?...