இதழ் 5 முபாரக் கவிதைகள் 3 July 2022by முபராக் நிலவை ஒரு போத்தலுக்குள் ஒளித்து வைத்துவிட்டு டார்ச்லைட் வெளிச்சத்திற்குள் உலகத்தை இயங்க வைக்கிறேன்...