இதழ் 4 பிரதீபா சிவகுமார் கவிதைகள் 24 May 2022by பிரதீபா சிவகுமார் இரு கண்கள் ஜாடை பேசிக்கொள்ளும் கைகளும் சில நேரம் உரசிக் கொள்ளும் அருகில் வரக் கால்கள் நடுங்கும்...