கவிதைகள் செளம்யா கவிதைகள் 16 December 2024by செளம்யா . (1) திறந்த தாழின் சப்தத்தில் இமைபிரிந்து இணைவிலகி அவசர அவசரமாக தனக்குத்தானே உடுத்திக்கொள்கிறார்...