தேவிலிங்கம்

வேதாரண்யத்தைச் சேர்ந்த தேவிலிங்கத்தின் இயற்பெயர் விஜிதேவி இராமலிங்கம், இளங்கலை உயிர்ம வேதியியலில் பட்டம் பெற்றவர். பல்வேறு அச்சு / இணைய இதழ்களில் இவர் எழுதும் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது. ’நெய்தல்நறுவீ’’ எனும் இவரின் கவிதைத் தொகுப்பை கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ‘கிளிச்சிறை’ எனும் சிறுகதைத் தொகுப்பை வாசகசாலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
காத்திர மதியமொன்றின் உணவுக்கு செல்ல முடியா உழைப்பாளியின் எடுப்புணவில் ஒரு கூட்டு ஒரு வருவலோடு சிறிது இனிப்பும்… பசியில்...
ஏக்கம் வெய்யில் காலத்து வெக்கை பொறுக்காமல் நள்ளிரவில் நாவை நீட்டி காற்றின் ஈரப்பதம் தேடும் குட்டிஞமலியாய் , நெடுங்காலம்...
சலிப்பு ஒளிந்துகொள்ள இருட்டறையை தேர்ந்தெடுத்து இருளைக்கண்டு மிரண்டழும் குழந்தமை எனது போதாமைகள். வளைவிட்டு வெளிவந்து இரைதேடி கரையோடும் நண்டுகளையொத்த...
சித்திரம்   மென் இமைகள்  மூடாது சுவர் வெறிக்கும் முன்னிரவில் இலைக்கனத்து மண்சொட்டும் பனித்துளிகளின் சத்தங்களில் மௌனமாக கரைந்துகொண்டிருக்கிறது கனவுகள் கூட்டத்தினிடையே கிடக்கும் இரையள்ள முடியாத கிளையமர்ந்த காகமென அரற்றி...
1. தொலைந்து போவதற்காகவே திருவிழா செல்பவர்களின் பாதை ஒருபோதும் மறக்கப்படுவதேயில்லை நீளும் திசைகள் யாவுமே இறுதியில் வீடடைகின்றன புத்தி...
உன்னிடம் ஒரு தயைக்கூர்ந்த வேண்டுகோள், மடி அமர்ந்து, பிடிசோறு உண்டு, ஆடைப்பற்றி அப்படியே உறங்கிப்போகும் மழலை விரல் பிரித்து,...
மனமேகங்கள் ஓய்ந்துறங்கும் இரவுகளில் மினுக்கி நட்சத்திரங்களாய், எட்டிப்பார்க்கின்றன இறந்த கால இரணங்கள் பிறரறியா துயரமதை , உலர்த்திப்போன காற்றறியும்,...
நெகுதி நீரோடிய வழித்தடங்களின் வெறுமைக்கு பின்னும்.. எஞ்சியிருக்கும் நீர்மத்தில் பூத்திருக்கும் மஞ்சள் பூக்களாய், பிரிந்த பின்னும் அழிக்கவியலாத நினைவுச்சுருளின்...