கவிதைகள் தி.கலையரசியின் கஸல் கவிதைகள் 27 January 2024by தி.கலையரசி காதல் ஓர் அதிசய தீபகற்பம் ஒருபுறத்தில் நீ முப்புறத்தில் கண்ணீர்! *** நீ மதுவா ? இல்லை மதுவின் தாகமா...