தேன்மொழி சதாசிவம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த தேன்மொழி சதாசிவம் அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். கமலாதாஸின் The Old Play house and Other poems என்ற கவிதைத் தொகுப்பைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மு. மேத்தாவின் "நடந்த நாடகங்கள்" கவிதைத் தொகுப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவருடைய முதல் கவிதைத் தொகுப்பு " என் பெயர் தேன்மொழி" என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.
இன்று காலையில் எழுந்ததும் முதலில் கண்டதுன் குறுஞ்செய்தியே இரவு ஒன்றரை மணிக்கு அனுப்பியிருக்கிறாய் இரண்டு வருடங்களுக்குப் பின் கொல்லையில்...