The Poetry Show “Your Choice.. Our Voice” is hosted by RJ Reva. She is a versatile creator. Poet, Story writer and Associate Script writer.
The Poetry Show “Your Choice.. Our Voice” is hosted by RJ Reva. She is a versatile creator. Poet, Story writer and Associate Script writer.
You cannot copy content of this Website
கடிதங்கள் செம்மையாக இருக்கின்றன
நிகழ்வு சிறப்பு
வாழ்த்துகள்
நுட்பம் & ரேவா
இனிமையான குரல் வழி கவிதைகள் முதல் முறை கேட்க வாய்த்தது.. வாழ்த்துக்கள் ரேவா❣️
அழகா வாசிக்கிறாங்க
வாழ்த்துகள் ரேவா வெகுநாட்களுக்கு பிறகு இன்று தான் கேட்க முடிந்தது…. உங்களின் குரலை
மகிழ்ச்சி தோழர்.. தொடர்ந்து இணைந்து இருங்கள்
நாயகி நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் 💐
உங்கள் குரலில் கவிதைகள் இன்னும் ஈர்க்கின்றன ரேவா டாலு.. வாழ்த்துகள்
மகிழ்ச்சி டியர்
அகிலா டாலு நிகழ்வை மிஸ் பண்ணிட்டேன்
Nutpam always amazing. We respect your poetry service. Reva voice.. What a rich !
மகிழ்ச்சி வினோதினி தொடர்ந்து இணைந்திருங்கள்
Reva.. Super voice excellent
மகிழ்ச்சி காயத்ரி.. தொடர்ந்து இணைந்திருங்கள்
காதல் இல்லையென்றால் இந்த
கவிஞன் என்ன ஆவான்..
செம்மயா இருக்கு நிகழ்வு
வாழ்த்துகள் ரேவா
வாழ்த்துகள் சந்தோஷ்
💐💐💐
அகிலா.. காதல் உங்கள் குரலில் நிரம்பி வழிகிறது.. வாழ்த்துகள் 🎉❤️
வாழ்த்துக்கள் அகிலா.. welcome to nutpam radio..
Wow nice
Excellent. Keep it up.
ப்ரான்சிஸ் கிருபா ❤️
மிக்க மகிழ்ச்சி ரேவா
நல்ல நிகழ்ச்சி சந்தோஷ்
வாழ்த்துகள் 💐
ரேவா அடுத்த நிகழ்ச்சி எப்போ..? டெய்லியும் வரமாட்டிங்களா?
என் சாய்ஸ் ஒலிபரப்பிய நுட்பம், ரேவாக்கு நன்றி. அற்புதமான வாசிப்பு . டாக்டர் கெளரிக்கு நன்றி
நல்லநிகழ்ச்சி . வாழ்த்துகள்
நன்றி ரேவா மேடம். அருமையா வாசித்திங்க. பரம திருப்தி
ரேவா அக்கா ………. சான்ஸே இல்ல.. கலக்கல்.. போங்க
ரேவா அருமையா வாசிக்கிறீங்க ! ஆர்.ஜே அப்படியான சாதாரமாணது இல்ல.
ரேவா.. குரல் தவறவிட்ட பறவையின் அழைப்பொலியாய் கேட்கிறது.. வாழ்த்துகள்
Wow… Excellent RJ of nutpam
கதிர் & இசை சூப்பரா இருந்தது
kettom kettom reva darls. sema. thanksssssss
super. music length less pannalam
hii my choice.. thanks reva
வாழ்த்துக்கள் நுட்பம். நுட்பமான செயல்
Waiting for 10 PM
உமா மேடம். கவிதை வாசிச்ச விதம் அழகு. மேடமுக்கு நல்ல அஞ்சலி. நன்றி நுட்பம் ரேவா!
ரேவா அக்கா.. Again இப்பவும் கேட்கிறேன். நேத்தும் கேட்டேன். தேவ வேடம். சூப்பரான வாசிப்பு. நினைவாக மீட்டதற்கு தாங்க்ஸ்.
வாழ்த்துகள் ரேவா
Uma அக்கா கவிதை அருமையா வாசிக்கிறீங்க. சிறந்த அஞ்சலி நுட்பம் டீம்
நன்றி சார்
1:40 .. Babu annnaa. Reva. Voice spr
நன்றி sangeetha
அசத்துறீங்க ரேவா அக்கா
நன்றி அமுதா
நெகிழ்ச்சி ரேவா டாலு
டாலு தாங்க்ஸ் டா
சனவரி ஒன்றாம் தேதி நள்ளிரவு 12 மணிக்கும், மறுஒலிபரப்பு 9 மணிக்கும் இரண்டு முறை ட்ரயல் ஒலிபரப்பை கேட்க வாய்ப்பு கிடைத்தது. ரேவாவின் குரலில் அனைத்து கவிதைகளும் ஈர்த்தது. இதுபோன்ற கவிதை முன்னோடிகளின் கவிதைகளை தொடர்ந்து கேட்க வாய்ப்பு ஏற்படுத்துவீர்களென நம்புகிறேன். நல்ல முயற்சி, யாரும் செய்யாத முயற்சி. ஆர்வத்தோடு இயங்கும் நுட்பம் சஞ்சிகைக்கு வாழ்த்துக்கள்! ரேவாவின் கவிதைகள் வாசிப்புக்கு மீண்டும் பாராட்டுக்கள்!
வான் வெளி ஒலித்தலுக்கு
வாழ்த்துகள்.
வாழிய நலம் சூழ.
வாழ்த்துகள்
தோழர்.
சிறப்பான நிகழ்வு. கவிதைக்கென்று ஒரு FM. கவிதை வாசிப்பு மிக அருமை. புதிய பண்பலைக்கும், நிகழ்வை மிகச் சிறப்பாக வழங்கியவர்க்கும் வாழ்த்துகள். மென்மேலும் சிறக்கட்டும். ,Happiieee NewYear 2025
.
நன்றி !
நுட்பம் இணைய வானொலிக்கு வாழ்த்துகள். புதிய முயற்சி இது. ரேவா அருமையாகத் தொகுத்து வாசிக்கிறீர்கள். புத்தாண்டு வாழ்த்துகள்
நன்றி !
மனமார்ந்த வாழ்த்துகள் ரேவா..
வாழ்த்துகள் சந்தோஷ் தோழர்
நன்றி !