தபசி

தபசியின் இயற்பெயர் சங்கர். திருக்கோயிலூரில் பிறந்த இவர் தற்போது திருச்சியில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் தபசி; மத்திய கலால் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிகிறார். இவரது சில கவிதைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
கவிஞர் ந. பெரியசாமியின் சமீபத்திய தொகுப்பான ” அகப்பிளவு” பரவலாகக் கவனிக்கப்பட்டது. ஒரு பொருள் சார் கவிதைகளை உள்ளடக்கிய...