மிருணா

கோவில்பட்டியைச் சொந்த ஊராகக் கொண்ட மிருணா, முதுகலை ஆங்கிலம் மற்றும் ஒப்பியல் இலக்கியம் படித்தவர். வாசிப்பிலும், எழுத்திலும் ஆர்வம் உள்ள இவரது எழுத்துக்கள் ஆய்விதழ்களிலும், சிறு பத்திரிக்கைகளிலும் வெளியாகி உள்ளன.
இறுகப் பூட்டிய கதவுகளோடு, துயிலும் அண்டை வீட்டவர் நான் மட்டுமே இரவில் அடிக்கடி தட்டப்படும் ஒலியைக் கேட்கிறேன், ‘அபுனி,...