cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 7 கவிதைகள்

தாமதமாக வந்த அன்னப் பறவை


என் முன் தெரிகிறது
ஒரு போலி வானம்
ஒரு போலி நிலவு
சில போலி நட்சத்திரங்கள்
ஒரு போலி உலகு
அவ்வளவு அழகு
அத்தனையும்
உண்மை போலவே.

அன்னம் வந்து
அத்தனையும் உறிஞ்சித்
துப்பும் போதும்
அத்தனை அழகு
பொய்யைப் போலவே.

About the author

ராஜா முகமது

ராஜா முகமது

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website